இந்த சொற்களை Password - ஆக பயன்படுத்தாதீர்கள் !!


இன்று பலர் தனது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்துகொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும் ஆன்லைன் அக்கவுண்ட் கடவுச்சொல் ( Password) யாரும் கனிக்கமுடியாதபடி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கீழ்கானனும் சொற்களை கடவுச் சொல்லாக பயன்படுத்தினால் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் கடவுச்சொல் எளிமையானதாக இருக்ககூடாது. அப்படி எளிமையாக இருந்தால் திருடத்தான் செய்வார்கள்.


அடோப் நிறுவனத்தின் அறிக்கை : -

கடந்த அக்டோபர் 4 அன்று அடோப் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் 38 மில்லியன் அக்கவுண்ட்கள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படி திருடப்பட்டதிற்கு காரணம் அக்கவுண்டின் உரிமையாளர்கள் மற்றவர்கள் திருடும்வகையில் கொடுத்த கடவுச்சொற்கள்தான் காரணம்.

பயன்படுத்தகூடாத கடவுச் சொற்கள்:-

* 123456
* 12345678
* 123456789
* password
* admin
* 1234567
* 11111111
* 123123
* 1234567890
* 00000000
* abc123
* Iloveyou
* aaaaaa
* 987654321
* 654321
* 123789

إرسال تعليق

أحدث أقدم