பெண்களை உடலளவில் பலவீனமானவர்கள் என்பார்கள் ஆனால் பிரசவத்தின் போது அவர்கள் தாங்கிக்கொள்ளும் வலியை இந்த உலகில் எந்த ஆணாலும் தாங்கமுடியாது என்பதுதான் உண்மை.
* உலகில் உள்ள மொத்த பெண்களில் இரண்டு சதவீத பெண்கள் தங்களை தான் அழகு என பறைசாற்றிக் கொள்கின்றனர்.
* நாவில் சுவையை அறியும் படுக்கைகள் உள்ளன இயல்பாகவே ஆண்களை விட பெண்களுக்குதான் சுவை அறியும் படுக்கைகள் அதிகமாம்.
* ஆண்களை விட பெண்களுக்கு இதயத்துடிப்பு அதிகம்.
* 80% பெண்கள் அவர்களுக்கு பொருந்தாத சரியில்லாத அளவிலான மேலாடையை தான் அணிகின்றார்களாம்.
* ஆண்களை விட பெண்கள் மல்டிடாஸ்கிங்கில் சிறந்து விளங்குகின்றனர்.
* சராசரியாக பெண்கள் ஒரு நாளைக்கு ஒன்பது முறை தங்களது தோற்றம் எப்படி இருக்கிறது என சரிபார்த்துக் கொள்கின்றனர்.
* பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட 5 - 8 நாட்களுக்கு பிறகு கூட கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
Tags
பயனுள்ள தகவல்