தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்!!


* தேனை பாலுடன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

* இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெரும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு சக்திகிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் ஊறும்.

* எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.



* ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும்.

* தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப் புண் குணமாகும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவினால் வீக்கம் குறையும்.

* ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்ட அரை மணிநேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கும்.



* கை, கால்கள் நடுக்கம் உள்ளவர்கள் ஒரு டம்லர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் கை கால் நடுக்கம் தீரும்.

* ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

* ஒரு கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டுவந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.

* நரம்புத் தளர்சிக்கு தேன் ஒரு சிறந்த மருந்து.

* தேனை துளசி சாற்றில் கலந்து உபயோகிப்பதன் மூலம் சளி, தொண்டை  வீக்கம் சரியாகும்.


தகவல் :- webDunia

மேலும் தமிழ் குறிப்புகளை Youtube-ல் கான https://www.youtube.Tamilkuripugal.view_as=subscriber

Post a Comment

Previous Post Next Post