முத்தம் என்று சொல்லும் போதே மனதில் பரவசம் பரவும் முத்தத்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. காதல், அன்பு அதிகமாகும் போது அதை முகத்தில் முத்தத்தின் மூலம் பகிர்ந்துக்கொள்ளும் போது வரும் சுகம் அடடடா.,.
முத்தமிடுவதால் இருவருக்கும் அன்பு மற்றும் பிணைப்பு அதிகமாவதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது முத்த ஆராய்ச்சி ,
உடலுறவுக்கு முன்பான முன் விளையாட்டுகளில் முத்தம் முக்கியமானது. அதிலும் துணைக்கு மனப்பூர்வமாக முத்தம்கொடுக்கும் போது அன்பு அதிகரித்து உணர்ச்சிகள் தூண்டப்பட்டு உடல் உறவில் பெரும் மகிழ்ச்சியை பெறலாம்.
முத்தம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். உங்கள் எடையை குறைக்க உங்கள் துணையுடன் முத்தம் மற்றும் கட்டிபிடி வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள். அது தசைகளை இறுகவைத்து உடலை உறுதியாக்குவதுடன் இளமைத்தன்மையை அதிகரிக்கும்.
ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தில் உள்ள 29 தசைகள் இயங்குகின்றன. அதிகமான முத்தம் கொடுத்தால் முதுமைகால முகச்சுருக்கங்கள் தள்ளிப்போகும்.

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எச்சில் பரிமாற்றம் நடைபெறுகிறது அந்த எச்சிலில் கொழுப்பு, புரதம், மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன. அடிக்கடி உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு மற்றவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் காரணம் முத்தம்.
நெற்றி, கன்னம், போன்ற இடங்களில் முத்தம் கொடுப்பதைவிட உதட்டோடு உதடு மூலம் முத்தத்தை பரிமாறிக்கொள்ளும் போது அவர்களுக்குள் உள்ள பிணைப்பு இன்னும் அதிகமாகும்.
ஒரு முறை முத்தமிட்டால் 2-3 கலோரி சக்தி நம் உடலில் எரிக்கப்படுகிறது அதுவே உதட்டோடு உதடு வைத்து நாவால் துழாவி இறுக முத்தமிட்டால் 5 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறது, கலோரிகள் எரிக்கப்படுவதால் அதிகப்படியான தொப்பை குறையுமாம்.
முத்தம் ஒருவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் எனவே கவலையாகவோ அல்லது மனகஷ்டத்திலோ இருக்கும்போது உங்கள் துணைக்கு முத்தம் தொடுங்கள் அது கவலைகளை மறக்கச்செய்யும்,,
" அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ" போன்றது என்பார்கள் துணைக்கு முத்தமிடும் போது இருக்கிஅணைத்து முத்தமிடுங்கள்.
" அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ" போன்றது என்பார்கள் துணைக்கு முத்தமிடும் போது இருக்கிஅணைத்து முத்தமிடுங்கள்.
மகழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.
Tags
உடல் உறவு குறிப்பு