கணவர் மனைவியிடம் பிரியமாக இருக்க வேண்டிய நாட்கள்!


ஒரு கணவன் தன் வாழ்க்கையில் தன் மனைவி மீது ஒவ்வொரு நொடியும் அன்பாக இருக்க வேண்டும். அது சாத்தியமா என்று யோசித்தாலும் அவசியம் அன்பாக இருக்க வேண்டிய காலக்கட்டங்கள் என்று சில உள்ளன.

* பீரியட்ஸ் சமயம்,
* கருவுற்றிருக்கும் போது,
* உடல்நலம் சரியில்லாத போது,
* மெனோபாஸ் சமயம்,
* சினைப்பை நீக்குதல் பிறகு,

இந்த சமயங்களில் மனைவியுடன் அன்பாகவே இருக்க வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவார் ஜெயஸ்ரீ கஜராஜ்.

மனைவிக்கு இதில் ஒரு பிரச்சனை வரும் போது அவள் மீது அன்பை அதிகம் பொழிவது கணவனின் அவசியம் அல்லவா?

மனைவியின் சிறு சிறு ஏக்கங்களை உங்கள் அன்பினால் நிரப்புங்கள். பெண்கள் வாழ்வில் மிகப் பெரிய சொத்து என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.

வாழ்க்கையின் மகிழ்சியான பயணம் என்றென்றும் இடைவெளியில்லாமல் தொடரட்டும்.

by .K.A

Post a Comment

Previous Post Next Post