உங்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையமா ??

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நீக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...

தக்காளி:-

தக்காளி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்ணுக்கு கீழே உள்ள மென்மையான தோலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

வெள்ளரி:-

வெள்ளரி சாப்பிடுவதால் இணைப்புத் திசு உற்பத்தியை அதிகப்படுத்தி மற்றும் சீரற்ற உடல் தோலின் நிறத்தை மாற்ற உதவும்.

வைட்டமின் - ஈ :-

வைட்டமின் - ஈ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் தோல் இழுவைத்தன்மைய குறையும்.

Post a Comment

Previous Post Next Post