செவ்வாழையில் பீட்டா கரோட்டின் பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது.
இதை வாழப்பழங்களின் தலைவன் என்றும் கூறலாம்,
செவ்வாழையின் நன்மகள்:-
* சிறுநீரகக் கல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் செவ்வாழை சாப்பிட்டால் விரைவில் குணமடைவர்கள்.
* செவ்வாழையில் வைட்டமின் C சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்களும் அதிகம் உள்ளன.
* 50 சதவீதம் நார்சத்து உள்ளன. இதை உண்பதால் மலசிக்கல் மூல நோய் போன்றவை குணமடைகின்றன.
* முக்கியமாக செவ்வாழைப்பழத்தில் ரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கும் தேவையான வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* கண்களின் நலனிற்கு செவ்வாழை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் செவ்வாழை சாபிட்டு வந்தால் கண் பார்வை குறைகள் குணமாகும்.
* மாலைக்கண் நோய் உள்ளவர்கள் 40 நாட்கள் இரவு உணவிற்குப் பின் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
* நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தொர்ந்து 48 நாட்கள் செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் அந்நோயிலிருந்து விடுபட முடியும்.
* குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் செவ்வழைப்பழமும் அரை ஸ்பூன் தேனும் அருந்தி வர விரைவில் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்.
* ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் 48 நாட்கள் செவ்வாழைப்பழம் பின்பு சிறிது தேனும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
Tags
உடல் உறவு குறிப்பு