* இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது அவற்றில் மிகவும் முக்கிய பெயர் பெற்றவை அறக்கீரை,
பாலக்கீரை,தண்டு கீரை, வெந்தய கீரை ,முருங்கை கீரை, போன்றவையாகும்.
பாலக்கீரை,தண்டு கீரை, வெந்தய கீரை ,முருங்கை கீரை, போன்றவையாகும்.
* கீரைகளில் குறிப்பாக இரும்பு சத்து மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகம் கொண்டுள்ளது.
இரும்பு சத்துபற்றாக்குறை இரத்த சோகையை ஏற்படுத்தும்.
இரும்பு சத்துபற்றாக்குறை இரத்த சோகையை ஏற்படுத்தும்.
* கீரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம்.
* கீரைகளில் சுண்ணாம்பு சத்து பீட்டா கரோடின் வைட்டமின் சி போன்றவை அதிகம் கொண்ட முக்கிய உணவுப் பொருள் கீரை.
* கீரையில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

* கீரையில் உள்ள கரோடின்களை பாதுகாக்க நீண்ட நேரம் கீரையை சமைப்பதை தவிற்க்கவும் அதிக நேரம் சமைப்பதால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்து பொருள் இழப்பு ஏற்படுகிறது.
* கீரைகள் பி- காம்ளக்ஸ்
வைட்மின்களையும் கொண்டுள்ளது.
by .K. A
* கீரைகள் பி- காம்ளக்ஸ்
வைட்மின்களையும் கொண்டுள்ளது.
by .K. A
Tags
சமயல் குறிப்புகள் .