கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவு. மீன்களில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன் ஒமேகா-3 அதிக அளவில் நிறைந்துள்ளது.
ஆஸ்துமா :-
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர் மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
மூளை மற்றும் கண்கள்:-
மீன்களில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஃபேட்டி ஆசிட் மூலைச்செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துனையாக உள்ளது எனவே தான் மீன் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்கிறார்கள்.
புற்று நோய்:-
ஒமேகா-3 ஃபேட்டி ஆட்சிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால் பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30 முதல் 50 சதவீதம் வரை குறைகிறது. அதிலும் வாய் புற்றுநோய் ,குடல் புற்றுநோய் ,மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றை குறைக்கும்.
ஞாபக மறதி:-
வயது ஆக ஆக வரும் மறதியை வாரம் ஒரு முறை மீன் சாப்பிட்டுவந்தால் முதுமையில் ஏற்படும் ஞாபகமறதியை தடுக்கலாம்.
நீரிழிவு:-
நீரிழிவு உள்ளவர்கள் மீனை உணவில் சேர்த்துவந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.
பார்வைக் கோளாறு:-
தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் மீன் சாப்பிட்டுவந்தால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது குழந்தையை சென்றடையும் எனவே குழந்தைகளுக்கு கண்பார்வை தெளிவாக இருக்கும்,
குறை பிரசவம்:-
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடக்கூடாது , அதற்காக சாப்பிடமலும் இருக்க கூடாது மாதம் ஒரு முறை அளவாக சாப்பிட்டு வந்தால் குறைப்பிரசவம் ஏற்படுவதை தவிற்க்கலாம்.
இதய நோய் :-
ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் சாப்பிட்டு வந்தால் இதயம் சீராக இயங்கி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கலாம்.
தகவல். திரட்டப்பட்டது..
by . K. A

Tags
உடல்நலம்