தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 3 கப்,
கடலை மாவு – 1/2 கப்,
உளுந்து மாவு – 1 தேக்கரண்டி, சீரகம் – 2 மேசைக் கரண்டி, பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு, வெண்ணெய் – 5 தேக்கரண்டி,
செய்முறை:
அணைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் பிசைந்துகள்ளவும். வெண்னையயை உதிர்த்து பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு முறுக்கு அச்சின் மூலம் முறுக்கைபிழிந்தெடுக்கவும்.
எண்ணையை ஒரு பெரிய வாணலியில் சூடு படுத்தவும். பிழிந்த முறுக்கை எடுத்து எண்ணெயில் போடவும். முறுக்கு நன்றாக வெந்து பொன்னிறமாக வந்த வந்தவுடன் எடுக்கவும்.
சூடான மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.
Tags
சமயல் குறிப்புகள் .