அதிகமான ஆன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களில் வைரஸ்!


கூகுள் நிறுவனம் தனது கூகுள்பிளேஸ்டோரில் காணப்படும் அப்ளிக்கேஷன்களின் பாதுப்பினை உறுதிபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பிளேஸ்டோரில் காணப்படும் 200 க்கு மேற்பட்ட அப்பிளிக்கேஷன்களில் Adware எனும் வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது போன்ற அப்பிளிகேஷன்கள் அனைத்தும் சுமார் 150 மில்லியனிற்கு அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட சில அப்பிளிக்கேஷன்களை பிளேஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

إرسال تعليق

أحدث أقدم