வீடு சின்னதாக இருந்தாலும் அதனை டெக்கார் பொருட்களைக்கொண்டு அழகாக மாற்றலாம். இந்த 2018 -ஆம் ஆண்டில் பலவிதமான வீட்டு டெக்கார் பொருட்கள் சந்தைகளில் அறிமுகமாகி உள்ளன,
பரவசம் தரும் ஃப்ரேம் வகைகள்:-
வீடுகளின் சுவர்களில் நமக்கு பிடித்த புகைப்படங்களை கொண்ட ஃப்ரேம் வகைகளை மாட்டினால் வீட்டின் அழகு அதிகரிக்கும்,
பிளைவுட் டிசைன்ஸ் :-
வீட்டு சுவர்கள் மற்றும் சுவர்களின் மூளைப் பகுதிகளில் அழகான பிளைவுட் வகைகளை கொண்டு நமக்கு பிடித்த டிசைன்களில் பிடித்த இடங்களில் அழகாக டெக்கார் செய்தால் வீடு மிக அழகாக இருக்கும்.
பெயிண்ட்டிங் செய்யப்பட்ட ஃப்ரேம் :-
நமது வீட்டு சுவர்களில் பெயிண்ட்டிங் செய்யப்பட்ட ஃப்ரேம் வகைகள் அல்லது ப்ரிண்ட்அவுட் செய்யப்பட்ட ஃப்ரேம் வனககளை இடத்திற்கு தகுந்தவாறு சுவர்களில் பொருத்தினால் வீடு இன்னும் இன்னும் அழகுபெரும்.
பிரைட் வண்ணங்கள்:-
எண்ணங்களை பிரதிபலிக்கும் வல்லமை வண்ணங்களுக்கு இருப்பதால் வீட்டிற்கு நாம் பயன்படுத்தும் வண்ணங்களை தேர்வுசெய்வதிலும் மார்டலிங் கலந்திருக்கவேண்டும் வீட்டின் வெளிப்புரத்தையும் உள்புரத்தையும் அழகாய் காட்டுவது நாம் தீட்டும் வண்ணங்களில்தான் உள்ளன.
ரெடிமெட் அலமாரிகள் :-
வீடுகட்டும் போதே அலமாரிகளையும் சேர்த்துக்கட்டுவது அந்த காலம் ஆனால் இப்போது மார்டன் அலமாரிகள் ரெடிமெட்டாக கிடைக்கின்றன,அதுவும் இல்லங்கலுக்கு ஒருவகை தனி லுக்கை தரும். உங்கள் படுக்கை அறை மற்றும் தேவையான இடங்களில் இதனை பொருத்தினால் மிக அழகாக இருக்கும்.
மார்டன் கிச்சன் :-
இல்லங்களில் பெண்களுக்கு பிடித்த இடம் மற்றும் அதிகம் பயன்படுத்தும் இடம் சமயல்அறை அது அழகாக இருந்தால் பெண்களுக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகரிக்கும் , வீட்டு சமயல் அறையில் முறையான டைல்ஸ் மற்றும் அழகான கபோர்ட் வகைகளை பொருத்தினால் சமயல் அறை அழகாக இருக்கும்,
டிவி ஸ்டாண்ட் :-
உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களின் கண்கள் காணும் முதல் இடம் TV Stand அதனை அழகான டிசைன்களில் வைத்தால் அது இல்லத்திற்கு இன்னும் அழகுசேர்க்கும்.,
மேலும் பல பயனுள்ள குறிப்புகளை தான YouTube -ல் காண தமிழ் குறிப்புகள் Youtube.com
Tags
நம்ம வீடு