ஓட்ஸ் :
ஓட்சை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல்மீது பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்தும்.
ஓட்சை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல்மீது பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்தும்.
கோதுமை :
இதில் உடலுக்கு வைட்டமின் E 15 சதவீதமும் போலிக்ஆசிட் 10 சதவீதமும் உள்ளது.
முட்டை :
தினமும் காலையில் உணவுடன் முட்டை சாப்பிடுவதால் உடலின் கலோரியின் அளவை குறைக்க உதவும்.
தர்பூசணி :
வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவதால் நீர்சத்து அதிகரிக்கும் மற்றும் இதயத்திற்கும் நல்லது.
தேன் :
வெறும் வயிற்றில் தேனுடன் தண்ணீர் கலந்து குடிப்பது உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
பப்பாளி :
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலை தூய்மையாக்கும் மற்றும் குடல் இயக்கத்திற்கும் நல்லது.
சியா விதை :
சியா விதை சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும் உடல் எடையை குறைக்க உதவும்.
Tags
பயனுள்ள தகவல்