பயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள்!


அன்றாடம் நம் வாழ்வில் சில பல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்கிறோம் அப்படி செய்யும் விஷயங்களில் சில  நன்மையாகவும் சில தீங்குவிளைவிப்பதாகவும் இருக்கலாம். 

பலருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை அவற்றை பற்றி இதில் பார்ப்போம்.



* மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் சாப்பிடுவதைவிட வெதுவெதுப்பான நீரில் சாப்பிடுவது நல்லது.

* இரவு உணவுக்குப் பிறகு நீண்டநேரம் வெறும்வயிறாக இருப்பதால் காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும்.

* எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறுநிறைய உணவை சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும்.

* பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீர் அளவை அதிகரித்து இரவு நேரத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் இரவு 10 மணிக்கு தூங்கி அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கத்தை கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* எப்போதும் உணவு சாப்பிட்டவுடன்  தூங்கும் பழக்கத்தை உடையவராயின் அவற்றை உடனே தவிற்ப்பது நல்லது.

* போன் பேசும்போது இடதுபக்க காதில் வைத்து பேசுவது நல்லது.

* மொபைலை சார்ஜ் போட்டுக்கொண்டு பேசுவதை தவிற்ப்பது நல்லது.

நன்றி

மேலும் பயனுள்ள தமிழ் குறிப்புகளை YouTube -ல் கான https://www.youtube.com/tamilkuripugal/subscriber




Post a Comment

Previous Post Next Post