சப்போட்டா:-
சீசனுக்கு ஏற்ற இனிப்பான பழம். குளுக்கோஸ் அதிகம் உள்ள பழம் , மலச்சிக்களை போக்கும்.
சீசனுக்கு ஏற்ற இனிப்பான பழம். குளுக்கோஸ் அதிகம் உள்ள பழம் , மலச்சிக்களை போக்கும்.
தொடர்ந்து சப்போட்டா சாப்பிட்டால் மூட்டுவலி மறையும். உடல் பருமனை குறைக்கும், சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சுரப்பிற்கும் இரத்த சுத்திகரிப்பிற்கும் சிறந்த பழம்.
திராட்சை:-
திராட்சை பழம் கண் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும். பெண்களின் இரத்தசோகையை சீர் செய்வதோடு மலச்சிக்கலையும் தீர்க்கும்.
Tags
மருத்துவ குறிப்புகள்