நோன்பின் போது அனுமதிக்கப்பட்டவை!!

நோன்பை முறித்கதவை:-

1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல் , கண், காதுகளுக்கு சொட்டு மருந்தினை இடுதல் போன்றவற்றிற்கு அமைதியுள்ளது.

2. காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல்படுங்குதலில் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது .

3. நோன்பு காலங்களில் பகல் பொழுதில் பல் துலக்குவது தவறு தவறில்லை. 

4. பெருந்துடக்கு நோன்பிற்கு இடையூறு இல்லை. தொழுகைக்கு குளிப்பு கடைமையாகும்.

5. பகல் மற்றும் மாலைப்பொழுதில் குளிப்பதால் தவறில்லை.

6. நோன்பு திறக்கும் நேரம் வந்தபிறகு உணவு கிடைக்கவில்லை என்றால் நோன்பு திறப்பதாக எண்ணிக் கொண்டு பிறகு உணவு கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது.

8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து நோன்பு திறந்தாலும். ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் வந்த பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது,

9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டாே அல்லது குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால்  நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தகவல்: wikipedia

நோன்பை முறிப்பவை:-


by. K.A

Post a Comment

Previous Post Next Post