எப்போதும் சந்தோஷமாக இருக்க.. இத படிங்க!


மகிழ்ச்சி என்பது நம் வாழ்வில் வரும் போகும் இன்பமும் வரும் போகும் அந்த இன்பத்தை நிரந்தரமாக்க சில வழிகள்.

சந்தோசமாக இருப்பவர்கள் யாருக்கும் தீமை நினைக்கமாட்டார்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இதை கடைபிடியுங்கள்.

* பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்: -
நமக்கு எந்த ரூபத்தில் எப்போது பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக அன்பான முறையில் எதிர்கொள்ளுங்கள்.

* மறப்போம் மன்னிப்போம்: -
நமக்கு யாராவது கெடுதல் செய்தால் செய்யும்போது வரிந்து கட்டிக்கொண்டு அவர்களின் மேல் பாயக்கூடாது மகிழ்ச்சிக்கு மிக முக்கியம் கெடுதல் செய்பவர்களை மன்னிப்பது.

* கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்:-
கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் அதிக மகிழ்ச்சி.

* பழிவாங்கும் எண்ணம் கூடாது: -
மகிழ்ச்சியாக இருக்க நினைப்பவர்கள் எப்போதும் பழிவாங்கும் எண்ணம் துளி கூட இருக்கக்கூடாது.

* பக்கத்து வீட்டில் பாசம் காட்டுதல்: -
நமது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிம் அன்புடன் பழகினால் மகிழ்ச்சி உங்கள் இல்லத்தில் நிறைந்திகுக்கும்.

* குழந்களிடம் பாசம் காட்டுதல்: -
நம் குழந்தைகளிடமும் சுற்றுவட்டார குழந்தைகளிம் அன்புடன் பழகுவது அவர்களுடன் சிறிது நேரம் விளையாடுவது போன்றவை மனதிற்க்கும் உல்லத்திற்கும் நிறைந்த மகிழ்ச்சியை தரும். 


மகிழ்ச்சி.

by . K. A...

Post a Comment

Previous Post Next Post