அறிந்துகொள்ளலாம் சில தகவல்கள்.


கோலா மற்றும் பெப்சி ஒரு கப் குடித்தால் நமது உடலில் 10 தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரை சேர்கிறது . ஒரு நாளில் மனித உடல் தாக்கு பிடிக்கும் சர்க்கரையின் அளவு இது .

* ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின்படி மிக பெரிய ஆங்கில வார்த்தை ' pneumonoultramicroscopicsilicovolcanoco niosis ' . இது நுரையீரல் கிருமியை குறிக்கும் வார்த்தை. 

* மூளையின் வலியை உணர  மூளைக்கு அந்த இனைப்பே கிடையாது . எனவேதான் மூளை அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளிகள் முழித்திருப்பார்கள். 

* மழையால் பாதிக்கப்பட்ட பைக் கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும் அதற்கு கார் , பைக் போன்ற வாகனங்கள் மழை நீர் , வெள்ள நீரில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால் முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . பாதிக்கப்பட்ட கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். 

* மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே , நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு . அது . . . தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும். 

* குழந்தைகளின் மூளை தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை தான் கவனச்சிதறலின்றி இருக்கும் . அதனால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிதாக ஓய்வு கொடுங்கள் . ஆனால் அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ விடியோ கேம் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது. 

Post a Comment

Previous Post Next Post