ஆண்மையை பெருக்கி உடல் இச்சையை அதிகரிக்கும் இயற்கை வயகரா!


ஆண்மையை பெருக்கி உடல் இச்சையை ஊற்றெடுக்கும் வயகரா மருந்து சில மணி நேரங்கள் இச்சையை தூண்டி விட்டு போய்விடும். ஆனால் இயற்கை வயகரா என அழைக்கப்படும் முருங்கை பூ வயகராவை விட உடலுக்கு மிக உகந்தது.

வயகரா மருந்தை உட்கொண்டால் உடலில் ஒருவித மின்சாரம் தாக்கியது போல் இருக்கும், காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இயற்கை வயகராவாக சித்த மருத்துவத்தில் முருங்கை உள்ளது.,முருங்கை கீரை, முருங்கை பூ உள்ளிட்ட முருங்கையை சேர்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் உடலில் உள்ள 72,000 நரம்புகளில் இம்பக்களிப்பு எகாந்த நடனமிடும்.
இதனால் வயகரா மருந்துக்கு இருக்கும் அதே உணர்ச்சி, முருங்கையை உண்டாலும் உருவாகும். அணையிலிருந்து நீரை தேக்குவது போல உணர்ச்சியை அப்படியே தேக்கி நிற்க வைக்கும்.


எப்படி இயற்கை வயகரா பயன்படுத்துவது?

முருங்கை பூவை உணவாகவோ அல்லது பச்சையாகவோ எந்த விதத்திலாவது பயன்படுத்தினால், அது உடம்பில் காமத்தை பெருக்கும். முருங்கையின் 4 பூவை திணமும் மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூவை சேர்த்து கடைந்து சோறுடன் சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வர உடலில் வயகரா சாப்பிட்டது போன்ற உணர்ச்சி பொங்கும்.

Post a Comment

Previous Post Next Post