மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.
நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
அதைத்தான் சொல்லிட்டான்...!
__________________
மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?''
உண்டா?''
''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''
___________________
நான் ப்ரியாவை லவ் பண்ற விஷயத்தை ஊர்ல இருக்கற எல்லார்ட்டயும் சொல்லிட்டேன்"
"அப்புறம் ஏன் சோகமா இருக்கே?"
"இன்னும் ப்ரியாகிட்டே சொல்லலையே?"
_________________
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்.
__________________
ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"
"நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்.
____________________
எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்.
தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்.
அப்புறம்?
நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்…!
__________________
செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"
"என்னாச்சு?"
"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க"
__________________
சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா. பாக்கறவங்க அழுதா அது சீரியல்
___________________
தமிழ் ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்......
___________________
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், 'figure' டா!
____________________
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..?
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..?
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..
__________________
நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
அப்புறம் ?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.
சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...
___________________
திடீர்னு என் மாமியாருக்கு
வலிப்பு வந்துடுச்சு.."
வலிப்பு வந்துடுச்சு.."
"உடனே சாவிக்கொத்தைக் கையில
கொடுத்துட்டியா?"
கொடுத்துட்டியா?"
"அவ்வளவு மடச்சியா நான்..
சூடா இருந்த இரும்புக் கரண்டியைக்
கொடுத்துட்டேன்"
சூடா இருந்த இரும்புக் கரண்டியைக்
கொடுத்துட்டேன்"
___________________
Tags
வாங்க சிரிக்கலாம்.