ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை  சாப்பிடுங்க....


விஞ்ஞானமானது கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், குழந்தை பிறப்பு பற்றிய உண்மைகளை தெளிவாக கூறுகிறது. மனித உடலிலுள்ள இனப்பெருக்க அணுக்களில் உள்ள குரோமோசோம்கள் தான் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணியிக்கின்றன.

பெண் குழந்தை பெற்றுவிட்டால் அந்த பெண்ணை வெறுக்கும் குடும்பத்திற்கு இந்த உண்மை ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆம், உண்மையில் பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே ஆண்தான். கருமுட்டையின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்கள்தான் அதை தீர்மானிக்கிறது. அதுவும் ஆணின் உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த வினாடியே இது முடிவு செய்யப்படுகிறது.

தாம்பத்தியத்தின் போது ஆணின் X குரோமோசோம், பெண்ணின் X குரோமோசோமுடன் இணைந்து X-X அல்லது Y-Y என்ற வகையில் X-X / Y-Y என்று வகையில் இணைந்தால் பிறக்க உள்ள குழந்தை ஆணாகவும், அவ்வாறு இல்லாமல் X-Y என்று இணைந்தால் பிறக்க போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கும் என கூறுகிறது.

சரி, இப்போது ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பொட்டாசியமானது கருப்பையினுள் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும். எனவே ஆண் குழந்தை வேண்டுமென்பவர்கள், ஒரு நாளைக்கு 2 வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது நல்லது.

காலை உணவாக செரில்:

 ஆண் சிசு உருவாக அதிக அளவு ஊட்டச்சத்தானது தேவைப்படுவதால், ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த செரிலை காலை உணவாக எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

காளான்:
நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களில் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் ஆண் சிசுவானது நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளவர்களுக்குத் தான் பிறக்கும்.

ஸ்டார்ச் நிறைந்த உணவுகள்:

குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

கடல் உணவுகள்:

 ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் ஆண்களின் விந்தணுக்களானது எவ்வளவு அதிகமாக கருப்பையினுள் நுழைகிறதோ அதைப் பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

உப்புள்ள உணவுகள் :

சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்து வாருங்கள். முக்கியமாக கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

தக்காளி :

தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

தகவல். boldsky

Post a Comment

Previous Post Next Post