கணவன் மனைவியை நேசிப்பதும், மனைவி கணவனை நேசிப்பது மிகவும் எதார்த்தமான ஒன்று.
அவர்களுள் இருக்கும் காதலும், புரிதலும் அவர்கள் வாழ்வையே மாற்றி அமைந்துவிடும்.
* குழந்தைகளின் நாப்கின்களை மற்றும் பொழுது குழந்தையின் ஈரமான துணி அல்லது நாப்கின்களை அகற்றி புதிய ஒன்றை நீங்கள் சொல்லாமலே மாற்றிவிடுவது. உங்கள் அழகான குழந்தை அதன் மேல் ஈரம் பட்டதுமே அழ துவங்கிவிடும். இது குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தாய் ஆரம்பமாகி விடும். உங்கள் கணவர் குழந்தை அழும் முன்பே அதை மாற்றி, கெட்ட துர்நாற்றத்திலிருந்து உங்கள் குழந்தை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளும் போது உங்களை அறியாமலே உங்கள் நேசம் அதிகரிக்கும்.
* குழந்தையுடன் விளையாடும் பொழுது நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் கணவர் குழந்தையை தான் முதுகின் மேல் வைத்து சவாரி செய்வது, வேலை முடிந்து சோர்வுடன் வரும் போதும் குழந்தையுடன் விளையாட நேரம் ஒதுக்குவது, குழந்தையுடன் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது மற்றும் குழந்தை உங்கள் கணவரின் விரல்கள், கணங்களை பற்கள் இல்லாத செவ்விதழ் வாயால் கடிக்க முயற்சிப்பது போன்றவற்றை பார்த்தால் உங்கள் அன்பு அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு அதிஷ்டசாலி என்று உணர்வீர்கள்.
* நடு இரவில் குழந்தை அழும் போது கவனித்து கொள்வது
நீங்கள் வேலைகளை எல்லாம் முடிந்து கொண்டு அப்போது தான் உறங்க துவங்கி இருப்பீர்கள். உலக நியதி உங்களை தூங்க விடாது, அப்பொழுது தான் உங்கள் குழந்தை அழ துவங்கும். அப்போது உங்கள் கணவர் உங்களை எழுப்பாமல் குழந்தையின் அழுகையை நிறுத்தி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பார். நீங்கள் அந்த நேரத்தின் போது திருமண வாழ்வின் அதிசயத்தை கண்டு கொள்வீர்கள்.
* குழந்தையை கவனித்து கொள்ளும் போதுநீங்கள் உங்கள் தோழிகளை சந்திக்க சென்றாக வேண்டும். கட்டாயம் சென்றே ஆக வேண்டும் எனும் சூழ்நிலை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும். அப்போது உங்கள் கணவர் அவர் குழந்தையை கணித்து கொள்வதாக சொல்லி உங்களை தோழிகளை பார்க்க அனுப்பி வைத்தால், நீங்கள் அவர்கள் அருகில் இருந்து விலகியே இருப்பீர்கள், உங்கள் நினைவில் உங்கள் கணவரும் குழந்தையும் மட்டுமே இருப்பார்கள்.
* உங்கள் கணவர் சரியான ஒன்றை சொல்லும் போது
நீங்கள் உங்கள் குழந்தையின் மிக சிறந்த தாய். நீங்கள் குழந்தையும் குடும்பத்தையும் சரிவர கவனிக்கிறீர்கள். உங்கள் கணவர், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உங்களை மிகவும் வாஞ்சையுடன் பார்த்து கொள்ளும் போது, உங்களை உங்கள் குழந்தையின் தாயாக மதிக்கும் பொழுது, அவர் உங்களிடம் அதிகப்படியான அன்பு செலுத்தும் பொழுதெல்லாம், உங்கள் காதல் மெருகேற்றப்படுவது போல இருக்கும்.
நீங்கள் உங்கள் குழந்தையின் மிக சிறந்த தாய். நீங்கள் குழந்தையும் குடும்பத்தையும் சரிவர கவனிக்கிறீர்கள். உங்கள் கணவர், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உங்களை மிகவும் வாஞ்சையுடன் பார்த்து கொள்ளும் போது, உங்களை உங்கள் குழந்தையின் தாயாக மதிக்கும் பொழுது, அவர் உங்களிடம் அதிகப்படியான அன்பு செலுத்தும் பொழுதெல்லாம், உங்கள் காதல் மெருகேற்றப்படுவது போல இருக்கும்.
Tags
உறவு